Cooking Instructions
Preparation time: 10 minutes | Servings: 2
-
Mix: Add 2 to 3 tablespoons of Karuppu Ulundhu Kanji Powder to 1 cup (200 ml) of water at room temperature. Whisk well with a spoon or whisk until completely smooth with no lumps.
-
Cook: Pour into a pot and place on medium-low flame. Gradually add another cup of water or thin milk. Stir continuously to prevent scorching or settling at the bottom.
-
Simmer: Cook for 5 to 7 minutes until the mixture thickens to a silky, porridge-like consistency and emits an aromatic roasted aroma.
-
Sweet or Savory Finish:
-
Sweet Version: Stir in jaggery, palm jaggery (karupatti), or brown sugar along with a splash of warm boiled milk.
-
Savory Version: Add a pinch of sea salt, let it cool slightly, and blend in fresh buttermilk with a tempering of mustard seeds and curry leaves.
-
செய்முறை விளக்கம்
செய்வதற்கு ஆகும் நேரம்: 10 நிமிடங்கள் | பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு
-
கரைத்தல்: ஒரு பாத்திரத்தில் 2 முதல் 3 மேஜைக்கரண்டி கருப்பு உளுந்து கஞ்சிப் பொடியை எடுத்துக்கொண்டு, 1 டம்ளர் (200 மி.லி) சாதாரண தண்ணீரில் கட்டிகள் எதுவும் இல்லாதவாறு நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.
-
வேகவைத்தல்: அடுப்பை மிதமான தீயில் வைத்து, கரைத்த கலவையை ஊற்றி, தேவைப்பட்டால் மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
-
கொதிக்க வைத்தல்: அடிபிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறி, கஞ்சி கெட்டியான பதத்திற்கு வரும் வரை 5 முதல் 7 நிமிடங்கள் வேகவிடவும். சுக்கு, ஏலக்காயின் நறுமணம் வரும்போது அடுப்பை அணைக்கவும்.
-
சுவைக்கேற்ப பரிமாறுதல்:
-
இனிப்பு கஞ்சி: நாட்டுச்சர்க்கரை அல்லது பனை வெல்லம் (கருப்பட்டி) மற்றும் காய்ச்சிய பசும்பால் சேர்த்து சூடாகப் பருகலாம்.
-
உப்பு கஞ்சி: தேவையான அளவு கல் உப்பு சேர்த்து, சற்று ஆறியவுடன் மோர் மற்றும் பெருங்காயம்/கறிவேப்பிலை தாளித்து அருந்தலாம்.
-







There are no reviews yet.