Cooking Instructions (Noi / Broken Rice Porridge)
Preparation time: 15–20 minutes | Servings: 2–3
-
Rinse & Soak: Rinse 1/2 cup of Parambariya Arisi Kanji Mix (Noi) once in clean water. Soak it in water for 10 to 15 minutes for faster and softer cooking.
-
Boiling (Open Pot or Pressure Cooker):
-
Open Pot Method: Bring 3 to 4 cups of water to a rolling boil in a pot or clay vessel. Add the soaked rice mix, add a pinch of salt, and simmer on medium-low flame for 15 to 20 minutes, stirring occasionally until the grains become soft and porridge-thick.
-
Pressure Cooker Method: Add the mix with 3 cups of water and a pinch of salt. Cook on medium flame for 3 to 4 whistles, then allow the steam to release naturally.
-
-
Serving Options:
-
Traditional Salted Buttermilk Kanji: Allow the porridge to cool to room temperature, stir in 1/2 cup of fresh churned buttermilk, crushed shallots (chinna vengayam), green chili, and curry leaves.
-
Warm Herbal Porridge: Stir in a splash of warm boiled milk or coconut milk with a hint of crushed cumin and pepper.
-
செய்முறை விளக்கம் (பாரம்பரிய அரிசி கஞ்சி நொய்)
செய்வதற்கு ஆகும் நேரம்: 15–20 நிமிடங்கள் | பரிமாறும் அளவு: 2–3 நபர்களுக்கு
-
ஊறவைத்தல்: 1/2 கப் பாரம்பரிய அரிசி கஞ்சி நொய்யை எடுத்து ஒரு முறை கழுவி, 10 முதல் 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும் (விரைவாக வேக உதவும்).
-
வேகவைக்கும் முறை:
-
பாத்திரத்தில் வேகவைக்க: ஒரு பாத்திரத்தில் அல்லது மண் சட்டியில் 3 முதல் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் ஊறவைத்த நொய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் அரிசி மென்மையாகும் வரை வேகவிடவும்.
-
குக்கரில் வேகவைக்க: குக்கரில் நொய்யுடன் 3 டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 3 முதல் 4 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும்.
-
-
சுவைக்கேற்ப பரிமாறுதல்:
-
பழைய கஞ்சி / மோர் கஞ்சி: கஞ்சி ஆறியதும், அதனுடன் கடைந்த புளிப்பில்லாத மோர், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பருகலாம்.
-
சூடான தேங்காய்ப்பால் கஞ்சி: சூடான கஞ்சியுடன் சிறிதளவு தேங்காய்ப்பால், சீரகம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து அருந்தலாம்.
-







There are no reviews yet.